இசையமைப்பாளர் தேவா உடலுக்கு இபிஎஸ் நேரில் அஞ்சலி

12பார்த்தது
மாரடைப்பு காரணமாக காலமான பிரபல திரைப்பட இசையமைப்பாளர் 'தேனிசைத் தென்றல்' தேவாவின் உடல், சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரின் உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, மலர்வளையம் வைத்து இன்று (அக்.18) நேரில் அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து, அவரது குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் அவர் தெரிவித்தார். நன்றி:SunNews

தொடர்புடைய செய்தி