மாற்றுத் திறனாளிகளுக்குக் கட்டணமில்லாப் பேருந்து சேவை: விசிக வரவேற்பு!

மாற்றுத் திறனாளிகளுக்குக் கட்டணமில்லாப் பேருந்து சேவை: விசிக வரவேற்பு!

பெண்கள் மற்றும் திருநர்களுக்கான விரைவு, சொகுசுப் பேருந்துகளின் கட்டணமில்லாப் பயணத் திட்டத்தை மாற்றுத் திறனாளிகளுக்கும் விரிவுபடுத்தி அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவித்துள்ளதை விசிக தலைவர் திருமாவளவன் வரவேற்றுள்ளார். முன்னதாக விசிக விடுத்த கோரிக்கையை ஏற்று அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதற்கு நன்றி தெரிவித்துள்ள அவர், இதனை உடனடியாக நடைமுறைப்படுத்தும் வகையில் இதற்கான முறையான அரசாணையை (GO) அரசு உடனே வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

வீடியோஸ்


தமிழ் நாடு