
அந்தியூரில் லாட்டரி விற்பனை செய்த தொழிலாளி கைது
அந்தியூர் அரசு மருத்துவமனை அருகே தமிழக அரசு தடை செய்த பள்ளி மாநில லாட்டரி சீட்டுகளின் எண்களை செல்போன் மூலம் பெற்று விற்பனை செய்ததாக, அந்தியூர் பட்டக்காரர் வீதியைச் சேர்ந்த குமார் (45) என்பவரை அந்தியூர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.






















