பாஜகவில் இணைந்த பிரபல திரைப்பட நடிகை கோயல் மல்லிக்

3868பார்த்தது
பாஜகவில் இணைந்த பிரபல திரைப்பட நடிகை கோயல் மல்லிக்
பிரபல வங்காளத் திரைப்பட நடிகையான ருக்மிணி மல்லிக் (என்ற) கோயல் மல்லிக், அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்துள்ளார். வரவிருக்கும் மாநிலங்களவை (ராஜ்யசபா) தேர்தலில் போட்டியிடுவதற்காக பாஜகவின் வேட்பாளராக இவரது பெயர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு அடுத்தநாளே இவர் கட்சியின் உறுப்பினர் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். இந்த திடீர் அரசியல் பிரவேசம் வங்காள அரசியல் மற்றும் திரைத்துறை வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி