குழந்தையை உயிருடன் புதைத்த தந்தை கைது செய்யப்பட்டார்

15பார்த்தது
குழந்தையை உயிருடன் புதைத்த தந்தை கைது செய்யப்பட்டார்
அமெரிக்காவில் தாய் வேலைக்குச் சென்ற நேரத்தில், தனது 11 மாத குழந்தையை உயிருடன் மண்ணில் புதைத்த தந்தை மைக்கேல் (25) போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டிற்கு வந்த பராமரிப்பாளர் இருவரும் இல்லாததைக் கண்டு தேடியபோது, தாத்தா வீட்டின் ஓரத்தில் துண்டில் சுற்றப்பட்ட நிலையில் குழந்தை மண்ணில் புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நல்வாய்ப்பாக உயிருடன் மீட்கப்பட்ட அக்குழந்தை தற்போது தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி