சென்னையில் சாலை விபத்துகள் குறைந்தாலும் உயிரிழப்புகள் அதிகரிப்பு

2238பார்த்தது
சென்னையில் சாலை விபத்துகள் குறைந்தாலும் உயிரிழப்புகள் அதிகரிப்பு
சென்னையில் 2026-ம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் சாலை விபத்துகள் 2.68% குறைந்துள்ளன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 2,051 விபத்துகள் பதிவான நிலையில், இந்த ஆண்டு 1,996 விபத்துகள் பதிவாகியுள்ளன. ஆனால், விபத்துகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8.44% அதிகரித்து 237-ல் இருந்து 257 ஆக உயர்ந்துள்ளது. அதிவேகம், ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாதது உள்ளிட்ட அலட்சியங்கள் முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன

தொடர்புடைய செய்தி