தமிழகத்தில் 639 ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம்!

5794பார்த்தது
தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட ஆம்னி பேருந்துகளிடம் இருந்து கடந்த 3 நாட்களில் மட்டும் வரி மற்றும் இணக்கக் கட்டணமாக ரூ.30.77 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், ஆன்லைன் டிக்கெட்டை வாகன உரிமையாளர் ரத்து செய்தால், பாதிக்கப்பட்ட பயணிக்கு உடனடியாக மாற்றுப் பேருந்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும், அவ்வாறு செய்யத் தவறினால் பேருந்தின் அனுமதிச்சான்று ரத்து செய்யப்படும் எனவும் அரசு எச்சரித்துள்ளது. நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி