சென்னையில் 2வது நாளாக விமானங்கள் ரத்து

28பார்த்தது
சென்னையில் 2வது நாளாக விமானங்கள் ரத்து
முரசு புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் ஆந்திர மாநிலத்திற்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து சென்னைக்கு வரும் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. விஜயவாடா மற்றும் ராஜமுந்திரிக்குச் செல்ல இருந்த 2 விமானங்களும், அங்கிருந்து சென்னை வர இருந்த 2 விமானங்களும் என மொத்தம் 4 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து 2-வது நாளாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி