10 ஆண்டுகளில் பாதியாக குறைந்த தொண்டு நிறுவனங்கள்

2992பார்த்தது
10 ஆண்டுகளில் பாதியாக குறைந்த தொண்டு நிறுவனங்கள்
இந்தியாவில் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் (FCRA) கீழ் பதிவு பெற்ற செயலில் உள்ள தொண்டு நிறுவனங்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் பாதியாக குறைந்துள்ளது. 2015-ல் 29,022 ஆக இருந்த எண்ணிக்கை, 2024-25ல் 14,466 ஆக குறைந்துள்ளது. அதேநேரத்தில், வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட நிதி ரூ.17,832 கோடியில் இருந்து ரூ.22,974 கோடியாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக 2,102 FCRA பதிவு பெற்ற தொண்டு நிறுவனங்கள் உள்ளன.

தொடர்புடைய செய்தி