திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி விடுதலை

126பார்த்தது
திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி விடுதலை
கடந்த 2025-ம் ஆண்டில் திமுக Ex.அமைச்சர் பொன்முடி பேசிய சர்ச்சைக்குரிய பேச்சை கண்டித்து, சென்னை மாநகராட்சி பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், தனது பேச்சு தொடர்பாக பொன்முடி பொதுவெளியில் மன்னிப்பு கோரியதை ஏற்று கொண்ட கவுன்சிலர் உமா, பொன்முடியின் வயது மற்றும் உடல்நிலையை கருத்தில் புகாரை திரும்ப பெற்றார். புகார் திரும்ப பெற்றதை தொடர்ந்து, இந்த வழக்கில் இருந்து பொன்முடியை முழுமையாக விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி