நடிகர் கருணாஸ், 2015ம் ஆண்டு முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவராகப் பொறுப்பேற்று அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார். 2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி ஆதரவுடன் இரட்டை இலை சின்னத்தில் திருவாடானை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2016 முதல் 2021 வரை எம்.எல்.ஏ.வாகப்
பதவி வகித்தார். 2021 மார்ச் மாதம் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி
திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். 2026 சட்டமன்றத் தேர்தலில்
திமுக கூட்டணி சார்பில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.