வெளிப்படையான வயிற்று பகுதியை கொண்ட கண்ணாடி தவளைகள்!

0பார்த்தது
வெளிப்படையான வயிற்று பகுதியை கொண்ட கண்ணாடி தவளைகள்!
மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும் குழு தலைவருமான தயாநிதி மாறன் தலைமையில், சென்னை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் இன்று (அக்.28) ரிப்பன் கட்டட வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஸ்மார்ட் சிட்டிஸ் மிஷன், அம்ரூத் 2.0, தூய்மை இந்தியா இயக்கம், மெட்ரோ இரயில் மற்றும் அனைவருக்குமான கல்வி இயக்கம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் மத்திய அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி