தமிழ்நாட்டில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்., 12) சற்று உயர்ந்துள்ளது.
நேற்று ஒரு கிராம் ரூ.14,155-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரு கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.14,170-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் நேற்று ரூ.1,13,240-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.120 உயர்ந்து ரூ.1,13,360-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம்
ரூ.250-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.