தங்கம் விலை ரூ.2,200 கிடுகிடு உயர்வு

45பார்த்தது
தங்கம் விலை ரூ.2,200 கிடுகிடு உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை காலையில் ஒரு கிராமுக்கு ரூ.25 உயர்ந்த நிலையில் தற்போது ரூ.275 என மொத்தமாக ரூ.300 உயர்ந்து ரூ.13,100-க்கு விற்பனையாகிறது. அதே போல் ஒரு சவரன் காலையில் ரூ.200 உயர்ந்த நிலையில், தற்போது ரூ.2,200 என மொத்தமாக ரூ.2,400 உயர்ந்து ரூ.1,04,800-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.210 ஆகவும், ஒரு கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் விற்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி