தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,360 குறைந்தது

6867பார்த்தது
தமிழ்நாட்டில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆக.29) சவரனுக்கு ரூ.2,360 குறைந்துள்ளது. நேற்று (ஆக.28) ஒரு சவரன் ரூ.1,18,400க்கு விற்பனையான நிலையில், இன்று சவரனுக்கு ரூ.2,360 குறைந்து, ரூ.1,16,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.14,800க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று கிராமுக்கு ரூ.295 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,505க்கு விற்பனையாகிறது.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி