தங்கம் விலை சவரனுக்கு ரூ.920 அதிரடியாக உயர்ந்தது

2பார்த்தது
தங்கம் விலை சவரனுக்கு ரூ.920 அதிரடியாக உயர்ந்தது
தமிழகத்தில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.920 உயர்ந்து விற்பனையாகிறது. நேற்று ஒரு சவரன் ரூ.92,800க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.920 உயர்ந்து ரூ.93,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ.115 உயர்ந்து ரூ.11,715க்கு விற்கப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.175க்கும் ஒரு கிலோ ரூ.1,75,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி