ஏமனில் அரசு படைகள் வான்வழித் தாக்குதல்.. 7 பேர் பலி

2326பார்த்தது
ஏமனில் அரசு படைகள் வான்வழித் தாக்குதல்.. 7 பேர் பலி
ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசுப் படைகளுக்கும் இடையே மோதல் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், தைஸ் மாகாணத்தில் உள்ள சந்தைப் பகுதியில் சவுதி தலைமையிலான வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹவுதி தரப்பு தெரிவித்துள்ளது. இதில் 7 பேர் உயிரிழந்ததாகவும், 40 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களில் குழந்தைகளும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி