அரசுப் பணி உச்ச வரம்பு 5 ஆண்டுகள் உயர்வு

252பார்த்தது
அரசுப் பணி உச்ச வரம்பு 5 ஆண்டுகள் உயர்வு
தமிழகத்தில் அரசுப் பணியாளர்களுக்கான உச்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இன்று வெளியிட்ட அறிக்கையின்படி, குரூப் ஏ, பி, சி மற்றும் டி மாநில அரசுப் பணிகளுக்கான உச்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் உயர்த்தப்படுகின்றன.

தொடர்புடைய செய்தி