மைசூருவில் பிரம்மாண்ட கோளரங்கம் திறந்து வைப்பு

6பார்த்தது
மைசூருவில் பிரம்மாண்ட கோளரங்கம் திறந்து வைப்பு
கர்நாடக மாநிலம் மைசூருவில் ரூ.115 கோடி செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள 'COSMOS' புதிய கோளரங்கத்தைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். 15 மீட்டர் விட்டம் கொண்ட குவிமாடத்தில் 6,150 LED திரைகள் பொருத்தப்பட்டுள்ளதால், 8K தரத்தையும் தாண்டிய துல்லியத்தில் விண்வெளி அதிசயங்களை நேரில் பார்ப்பது போல் காண முடியும். ஒரே நேரத்தில் 160 பேர் அமர்ந்து பார்வையிடும் வகையில் நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி