முன்பதிவில் மட்டும் ரூ. 5,950 கோடி வருவாய் ஈட்டிய ஜிடிஏ 6

17பார்த்தது
முன்பதிவில் மட்டும் ரூ. 5,950 கோடி வருவாய் ஈட்டிய ஜிடிஏ 6
உலகளவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ராக்ஸ்டாரின் 'கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ 6' கேம் நவம்பர் 19-ல், வெளியாகிறது. சென்சார் டவர் கணிப்புப்படி, வெளியீட்டிற்கு முன்பே பிஎஸ்5 மற்றும் எக்ஸ்பாக்ஸ் கன்சோல்களில் 64.5 லட்சம் யூனிட்கள் முன்பதிவாகி, சுமார் $630 மில்லியன் (₹5,950 கோடி) வருவாய் ஈட்டியுள்ளது. இதில் பிஎஸ்5 தளம் 74 சதவீதப் பங்கையும், எக்ஸ்பாக்ஸ் 26 சதவீதப் பங்கையும் பெற்று சாதனை படைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி