ஜெம் வீரமணி மீது குண்டாஸ் பாய்ந்தது

4607பார்த்தது
போக்சோ வழக்கில் கைதான ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்மன் ஆகிய மூவர் மீது சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவின்பேரில் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. சாந்தி, மகேந்திர சிம்மன், கணேசன் ஆகியோரின் ஜாமின் மனுக்களை நேற்று சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், இன்று அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

நன்றி: News18

தொடர்புடைய செய்தி