மும்பை அணியில் இருந்து வெளியேறிய ஹர்திக் பாண்டியா

22பார்த்தது
மும்பை அணியில் இருந்து வெளியேறிய ஹர்திக் பாண்டியா
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, டிரேடிங் முறைப்படி பஞ்சாப் அணியால் ரூ.18 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார். அவரது முந்தைய ஊதியம் ரூ.16.5 கோடியாகும். அவருக்கு பதிலாக பஞ்சாப்பின் இடதுக்கை பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ரூ.18 கோடிக்கு மும்பை அணிக்கு செல்கிறார். 2015 ஐபிஎல் சீசனில் அறிமுகமான பாண்டியா, 2 ஆண்டுகள் (குஜராத் 2022, 2023) தவிர்த்து தொடர்ந்து மும்பையின் நட்சத்திர வீரராக திகழ்ந்தார். கடந்த 2 சீசன்களாக ஹர்திக் மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில் அணி மாறியுள்ளர்.

தொடர்புடைய செய்தி