ஹர்திக் பாண்டியாவை வாங்க போட்டியிடும் ஐபிஎல் அணிகள்

2647பார்த்தது
ஹர்திக் பாண்டியாவை வாங்க போட்டியிடும் ஐபிஎல் அணிகள்
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை 'டிரேட்' முறையில் தங்கள் அணிக்கு மாற்ற சிஎஸ்க மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உட்பட 3 அணிகள் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. IPL வீரர்கள் தக்கவைப்பு பட்டியலை இறுதி செய்யும் காலக்கெடு நெருங்கி வரும் நிலையில், ஹர்திக்கை அணியில் தக்கவைப்பதா அல்லது வேறு அணிக்கு டிரேட் செய்வதா என்பது குறித்து மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி