சிகரெட் புகைப்பதால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள்

4288பார்த்தது
சிகரெட் புகைப்பதால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள்
சிகரெட் புகைத்த சில நிமிடங்களிலேயே மனித உடலில் இரினிய அழுத்தம் மற்றும் இதய துடிப்பு அதிகரித்து, இரத்த நாளங்கள் சுருங்க தொடங்குவதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். புகையிலையில் உள்ள நிகோடின் மற்றும் தார் போன்ற நச்சு பொருட்கள் நுரையீரலில் படிந்து அதன் சுவாச திறனை குறைப்பதுடன், புற்றுநோய் மற்றும் மாரடைப்பு அபாயத்தை பெருமளவில் உயர்த்துகின்றன. உடலின் நரம்பு மண்டலம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும் இப்பழக்கத்தை கைவிடுவதே ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கான ஒரே வழியாகும்.

தொடர்புடைய செய்தி