தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கிட பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற மோசடி வழக்கில் கைதாகியுள்ள
திமுக Ex. அமைச்சர் அன்பில் மகேஸ் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணையை சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வரும் நவ.2-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்தவிதமான சட்டவிரோத ஆதாரங்களும் இல்லை என கூறி அவர் ஜாமீன் கோரியுள்ள சூழலில், மனு மீதான விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.