24 மாவட்டங்களில் இன்று கனமழை

0பார்த்தது
24 மாவட்டங்களில் இன்று கனமழை
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று இடி, மின்னலுடன் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, விழுப்புரம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, திருவாரூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருப்பூர், கரூர், பிற அனைத்து தென் மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

தொடர்புடைய செய்தி