கனமழை எதிரொலி: 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

14பார்த்தது
கனமழை எதிரொலி: 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்திலும் இன்று (அக்.21) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்று மொத்தம் 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளன.

தொடர்புடைய செய்தி