கொடிக்கம்பங்கள் அமைப்ப
து தொடர்பாக வழிகாட்டு விதிமுறைகளை வகுத்து அரசாணை வெளியிட்ட தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. இந்த விதிமுறைகளை அமல்படுத்தாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. மேலும், நிகழ்ச்சிகளின்போது அ
ரசியல் காட்சிகள் இந்த கட்டுப்பாடுகளை ஆளுங்கட்சி உள்ளிட
்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
நன்றி:NewsTamil24/7