அதிக லாபம் தரும் வெட்டிவேர் சாகுபடி

35பார்த்தது
அதிக லாபம் தரும் வெட்டிவேர் சாகுபடி
நறுமணப் பயிர்களில் நல்ல வருவாய் தரும் வெட்டிவேர் சாகுபடிக்கு மணற்பாங்கான செம்மண் மற்றும் 30°C முதல் 40°C வெப்பநிலை ஏற்றதாகும். தென்மாநிலங்களில் ஜூன், ஜூலை மாதப் பருவமழைக் காலத்தில் நடவு செய்யப்பட்டு, 18 மாதங்களுக்குப் பிறகு வறண்ட காலத்தில் வேர்கள் அறுவடை செய்யப்படுகின்றன. ஒரு ஏக்கருக்கு 2 முதல் 2.5 டன் வரை வேர்கள் கிடைக்கும். ரூ.80,000 செலவில் ஏக்கருக்கு ரூ.2.5 லட்சம் வரை வருமானம் ஈட்டி, ரூ.1.5 லட்சம் வரை நிகர லாபம் பெற முடியும்.

தொடர்புடைய செய்தி