அதிமுக முன்னாள் எம்.பி., முத்துக்கருப்பன் வரலாறு

18பார்த்தது
அதிமுக முன்னாள் எம்.பி., முத்துக்கருப்பன் வரலாறு
அதிமுகவின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றியவர் எஸ். முத்துக்கருப்பன். இவர் மார்ச் 25, 1958 அன்று தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வல்லநாட்டில் பிறந்தார். ஏப்ரல் 3, 2014 முதல் ஏப்ரல் 2, 2020 வரை மாநிலங்களவை உறுப்பினராகத் தமிழ்நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். ஒரு கட்டத்தில் மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தாமதம் செய்வதைக் கண்டித்துத் தனது எம்பி பதவியை ராஜிநாமா செய்யப் போவதாக அறிவித்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

தொடர்புடைய செய்தி