கடலூர் தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

4பார்த்தது
கடலூர் தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
கனமழை காரணமாக கடலூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அளிப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். முரசு புயல் காரணமாக கடலோர மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. முன்னெச்சரிக்கையாக பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும்.

தொடர்புடைய செய்தி