புதுச்சேரி மற்றும் காரைக்காலில் விடுமுறை

21பார்த்தது
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (அக்., 26) விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளை 16 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை தீவிரமாகும் பட்சத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முடிவெடுப்பார்கள். சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களை நம்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி