மனைவியின் படுக்கையறையில் இருந்த கள்ளக்காதலனை குத்திக்கொன்ற கணவன்

7பார்த்தது
மனைவியின் படுக்கையறையில் இருந்த கள்ளக்காதலனை குத்திக்கொன்ற கணவன்
அமெரிக்காவின் கலிபோர்னியாவில், இஸ்மாயேல் பினேடா-லோபஸ் என்பவர் தனது மனைவியின் கள்ளக்காதலனை படுக்கையறையிலேயே கொடூரமாகக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் போது தம்பதியினரின் குழந்தைகள் அருகே இருந்துள்ளனர். மனைவியுடன் உல்லசமாக இருந்ததை நேரில் பார்த்த ஆத்திரத்தில் இந்த கொலையை செய்துள்ளார். குற்றவாளிக்கு 26 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி