எடப்பாடி அருகே மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொன்ற கணவன்

19பார்த்தது
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே விசைத்தறி தொழிலாளியான மணிகண்டன், மதுபோதையில் மனைவி நந்தினியின் நடத்தையில் சந்தேகமடைந்து தகராறில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரத்தில் நந்தினியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். 3 குழந்தைகள் உள்ள நிலையில், மனைவியைக் கொன்ற மணிகண்டன் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இக்கொலை குறித்து எடப்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி