நான் பயன்படுத்துவது AI கண்ணாடி அல்ல.. அமைச்சர் பர்வேஸ்

2851பார்த்தது
சட்டப்பேரவையில் அமைச்சர் முகமது பர்வேஸ் அணிந்திருந்த கண்ணாடி, கேமரா மற்றும் ஏஐ வசதி கொண்ட ‘Meta AI Smart Glass’ என்றும், அவை மூலம் அவர் அவையை ரகசியமாகப் படம்பிடிப்பதாகவும் சர்ச்சை எழுந்தது. இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள அமைச்சர், தான் அணிந்திருப்பது முற்றிலும் பார்வைக் குறைபாட்டிற்கான சாதாரண கண்ணாடி மட்டுமே என்றும், அதில் கேமராவோ AI-யோ இல்லை என்றும் திட்டவட்டமாக விளக்கமளித்துள்ளார்.

நன்றி: PT

தொடர்புடைய செய்தி