தமிழகத் தேர்தலில் தவெக 109 தொகுதிகளில் முன்னிலை வகித்து, 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலை
யில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் செய்தியாளர
்களைச் சந்தித்தார். "ஒரு தந்தையாக மிகுந்த பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன். என் மகனுக்கு வாழ்த்துகள். தமிழ்நாட்டின் முதலமைச்சராக வருவேன் என்ற நம்பிக்கை விஜயிடம் ஆழமாக இருந்தது" என்று அவர் பெருமிதத்த
ுடன் தெரிவித்தார்.