எனக்கும் விஜய்க்கும் எந்த தொடர்பும் கிடையாது, அவரை நான் பார்த்தது கூட கிடையாது என்று வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர்
அண்ணாமலை தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் இன்று நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், தேர்தலுக்கு முன்பு அவருக்கு (
விஜய்)
திமுக பிரச்சனை கொடுத்த போது அதை எதிர்த்து கேள்வி கேட்டது நான் மட்டும் தான் என்று கூறினார்.
அண்ணாமலை தவெகவில் இணைவார் என்றும், தவெகவுடன் கூட்டணி வைப்பார் என்றும் தகவல் வெளியான நிலையில்,
அண்ணாமலை பரபரப்பாக பேசியுள்ளார்.
நன்றி: பாலிமர்