“அரசியல் பக்கம் போகமாட்டேன்.. நடிகர் சூர்யா திட்டவட்டம்

4பார்த்தது
“அரசியல் பக்கம் போகமாட்டேன்.. நடிகர் சூர்யா திட்டவட்டம்
“வழிதெரியாமல் கூட நான் நிச்சயமாக அரசியல் பக்கம் போய்விடமாட்டேன். எனக்குப் பிடித்த விஷயங்களைச் செய்யவே விரும்புகிறேன். சமூகத்தில் எனக்கு ஓர் இடத்தையும் அடையாளத்தையும் கொடுத்தவர்களுக்கு, என்னால் முடிந்ததைத் திருப்பிக் கொடுக்க நினைக்கிறேன். நாங்கள் செய்துகொண்டிருக்கும் பணிகளைச் சேவை என்று சொல்லமாட்டேன்; அது எங்களின் பொறுப்பு. இதற்குப் பின்னால் எந்த அரசியல் நோக்கமும் இல்லை” என நடிகர் சூர்யா சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். அவரது இந்தக் கருத்து கவனம் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி