IND vs WI: 55வது அதிரடி சதம் விளாசிய விராட் கோலி

5373பார்த்தது
திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானத்தில் இன்று (செப்.27) நடைபெறும் ஆட்டத்தில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணி 296 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடியது. இதில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பொறுப்புடன் விளையாடிய அவர், 74 பந்துகளில், 7 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் அடித்து சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 55-வது சதத்தை விராட் கோலி நிறைவு செய்துள்ளார்.

நன்றி: BCCI

தொடர்புடைய செய்தி