இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைப்பு

2பார்த்தது
இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைப்பு
13 கோடி வாக்காளர்களின் வாக்கு திருட்டு விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, நவம்பர் 1-ல் டெல்லியில் மாபெரும் பேரணி நடத்த இந்தியா கூட்டணி திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான போராட்ட வியூகங்களை வகுக்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நேற்று நடைபெறவிருந்த காணொலி ஆலோசனைக் கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மீண்டும் எப்போது கூட்டம் நடத்தப்படும் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்தி