இந்தியா கூட்டணியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் மற்றும் 4 மாநில முதலமைச்சர்கள் இன்று (நவ.29)
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி, மிசா பார்தி, எம்.ஏ.பேபி, ஹேமந்த் சோரன், வி.டி.சதீஷன், டி.கே.சிவகுமார், ரேவந்த் ரெட்டி ஆகியோரும் பங்கேற்க உள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.