இந்தியாவின் முதல் `அமிர்த் பாரத் 3.0 ரயில்’ அறிமுகம்

19பார்த்தது
இந்தியாவின் முதல் `அமிர்த் பாரத் 3.0 ரயில்’ அறிமுகம்
இந்தியாவின் முதல் அதிநவீன 'அமிர்த் பாரத் 3.0' ரயில் டெல்லி மற்றும் பாட்னா இடையே சத் பூஜை சிறப்பு ரயிலாக இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 22 பெட்டிகளை கொண்டுள்ள இந்த புதிய ரயிலில் AC மற்றும் AC அல்லாத வசதிகளுடன், நவீன கழிப்பறைகள் மற்றும் அதிவேக புஷ்-புல் தொழில்நுட்பம் ஆகியவை பயணிகளின் வசதிக்காக இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் விமான பயணத்திற்கு இணையான அதிநவீன மற்றும் பாதுகாப்பான பயண அனுபவம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி