சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியா புதிய சாதனை

11பார்த்தது
சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியா புதிய சாதனை
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் 300 போட்டிகளில் பங்கேற்ற 2-வது அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது. இதுவரை பாகிஸ்தான் அணி 304 போட்டிகளில் பங்கேற்று முதலிடத்தில் உள்ளது. இந்தியா 300 போட்டிகளுடன் 2-வது இடத்திலும், நியூசிலாந்து 269 போட்டிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளன. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வரும் இந்திய அணி, இந்த மைல்கல்லை எட்டியிருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி