நியூசிலாந்துக்கு எதிரான 5-வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி

26பார்த்தது
நியூசிலாந்துக்கு எதிரான 5-வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி
நியூசிலாந்து நாட்டில் இன்று (நவ.15) நடைபெற்ற இந்தியாவுக்கே எதிரான ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி 42.1 ஓவர்களில் 209 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதனை தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி 48.1 ஓவர்களில் 187 ரன்களுக்கு சுருண்டது, இதன் மூலம் இந்திய அணி சிறப்பான வெற்றியைப் பதிவு செய்தது.

தொடர்புடைய செய்தி