இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

295பார்த்தது
இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று (அக்.22) நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் நியூசிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 225 ரன்களை குவித்தது. இந்திய அணி 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நிலையில், 19.4 ஓவர்களில் 230 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்தி