தொடர் சரிவில் இந்திய ஸ்மார்ட் போன் சந்தை

12பார்த்தது
தொடர் சரிவில் இந்திய ஸ்மார்ட் போன் சந்தை
நடப்பாண்டின் மூன்றாம் காலாண்டில் (Q3) இந்தியாவில் மொபைல் போன்கள் விற்பனை கடந்த ஆண்டை விட 20 சதவீதம் வரை கணிசமாகக் குறைந்துள்ளதாகக் 'கவுண்டர்பாயிண்ட்' (Counterpoint) ஆய்வு நிறுவனம் தெரிவித்து உள்ளது. குறிப்பாக, மக்கள் அதிகம் வாங்கும் ரூ.20,000-க்கு உட்பட்ட விலைப் பிரிவிலான மொபைல் போன்களின் விற்பனை 47 சதவீதம் வரை பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. இருப்பினும், ஒட்டுமொத்த இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் 17 சதவீதப் பங்குகளைக் கைப்பற்றி சாம்சங் நிறுவனம் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

தொடர்புடைய செய்தி