'கள்' போதைப் பொருள் என நிரூபித்தால் 'இன்னோவா கார்' பரிசு

5035பார்த்தது
'கள்' போதைப் பொருள் என நிரூபித்தால் 'இன்னோவா கார்' பரிசு
'கள்' போதைப் பொருள் என நிரூபித்தால் 'இன்னோவா கார்' பரிசாக வழங்கப்படும் என விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி சவால் விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும் என கோகுல்தாஸ் விசாரணை ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும், இதனால் கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியும் என்றும் கூறியுள்ளது. இந்த அரசு விரைவில் கள்ளுக்கான தடையை நீக்கி அறிவிக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக நல்லசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி