சர்வதேச தங்கம் விலை 16 டாலர்கள் உயர்வு

8பார்த்தது
சர்வதேச தங்கம் விலை 16 டாலர்கள் உயர்வு
சர்வதேச சந்தையில் தங்கம் விலை இன்று சற்று உயர்வுடன் வர்த்தகமாகிறது. அதன்படி, 1 அவுன்ஸ் (28.35 கிராம்) தங்கம் $16.64 (இந்திய மதிப்பில் ரூ.1,580.12) உயர்ந்து $4,165.58 ஆகவும், வெள்ளி விலை $57.00-க்கும் விற்பனையாகிறது. சென்னையில் கடந்த 2 நாட்களாக ஒரு கிராம் தங்கம் ரூ.13,515-க்கும், ஒரு சவரன் ரூ.1,08,120-க்கும் விற்கப்பட்டது. வெள்ளி ஒரு கிராம் ரூ.240-க்கு விற்பனையானது. இந்த நிலையில், இன்றும் விலையில் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி