சர்வதேச தங்கம் விலை 60 டாலர்கள் குறைந்தது

9பார்த்தது
சர்வதேச தங்கம் விலை 60 டாலர்கள் குறைந்தது
சர்வதேச சந்தையில் தங்கம் விலை 58 டாலர்கள் குறைந்து வர்த்தகமாகி வருகிறது. இன்று 1 அவுன்ஸ் (28.35 கிராம்) தங்கம் $60.28 (இந்திய மதிப்பில் ரூ.5,644.32) குறைந்து $4,047.22 ஆகவும், வெள்ளி விலை $0.35 குறைந்து $52.37-க்கும் விற்பனையாகிறது. சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.13,210-க்கும், ஒரு சவரன் ரூ.1,05,680-க்கும் விற்கப்பட்டது. வெள்ளி மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.205-க்கும் விற்பனையானது. இந்த நிலையில் இன்று தங்கம், வெள்ளி விலை சற்று மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி