சர்வதேச தங்கம் விலை 20 டாலர்கள் சரிவு

12பார்த்தது
சர்வதேச தங்கம் விலை 20 டாலர்கள் சரிவு
சர்வதேச சந்தையில் தங்கம் விலை இன்று சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. அதன்படி, 1 அவுன்ஸ் (28.35 கிராம்) தங்கம் $20.71 (இந்திய மதிப்பில் ரூ.1,963.75) குறைந்து $4,119.73 ஆகவும், வெள்ளி விலை $0.13 குறைந்து $57.02-க்கும் விற்பனையாகிறது. சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.13,490-க்கும், ஒரு சவரன் ரூ.1,07,920-க்கும் விற்கப்பட்டு வருகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ.240-க்கு விற்பனையாகிறது. இன்று நாடு முழுவதும் அரசு விடுமுறை என்பதால் பங்குச் சந்தைகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி